இந்தியாவின் மிகப்பெரிய 2 வது ஸ்டேடியம் தயார்! இவ்வளவு கோடியா?

India's 2nd Largest Stadium in Bihar Rajgir International Cricket Stadium: இந்தியாவின் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் பீகாரில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
India's 2nd Largest Stadium in Bihar Rajgir International Cricket Stadium Opening Date
India's 2nd Largest Stadium in Bihar Rajgir International Cricket Stadium Opening Date
1 min read

பீகார் ஸ்டேடியம் :

India's 2nd Largest Stadium in Bihar Rajgir International Cricket Stadium : அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் பீகார் ராஜ்கிரில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவை அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரால், இந்தியாவின் இரண்டாவது கிரிக்கெட் ஸ்டேடியம் என்று பெயரை தக்க வைத்துள்ள இந்த ஸ்டேடியம் திறக்கப்பட்டது.

ஸ்டேடியத்தின் செலவு

90 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,121 கோடி ரூபாய் செலவில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ள நிலையில், இந்த மைதானத்தில் மொத்த இருக்கையின் எண்ணிக்கைகள் 40 ஆயிரத்தை(Bihar Cricket Stadium Capacity) எட்டியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டாலும் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் என தொடர்ந்து சேர்க்கப்பட்டதால் இந்த மைதானத்தின் ஒட்டுமொத்த செலவானது ரூ.1,121 கோடி ரூபாயை தொட்டுள்ளது.

மேலும் படிக்க : ஆஸி. தொடருக்கான இந்திய அணி: கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

குஷியில் ரசிகர்கள்

அகமதாபாத் ஸ்டேடியத்திற்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய ஸ்டேடியம் என பீகாரின் இந்த ஸ்டேடியம் உருவெடுத்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள்(Largest Cricket Stadium in Indiabihar cricket stadium patna) கொண்டாடத்தின் உச்சிக்கே சென்று, மேலும் ஒரு புதிய ஸ்டேடியம் என குறிப்பிட்டு ஸ்டேடியத்தின் புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in