

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர். அவர் சொன்னால் நடக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.
குருமூர்த்தியிடம் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.
மேலும் பாமகவின் நிலவும் பிரச்சனைகளுக்கு விரைவில் சமூக தீர்வு கிடைக்கும் என்றும், கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.