தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம், வெள்ளி விலை : இன்றைய சந்தை நிலவரம் என்ன ?

Gold Rate Today : கடந்த சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளயின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது ,அதன்படி இன்றய ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து விற்பனை செய்யபடுகிறது.
Gold and silver prices are experiencing a continuous decline: What is the market situation today?
Gold and silver prices are experiencing a continuous decline: What is the market situation today? google
1 min read

சரிவை சந்திக்கும் ஆபரண தங்கம்

Gold Rate Today : தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் குறைந்து அதன்படி 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகின்றது அதன்படி செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தங்கம் 10 கிராம் ரூ.1,59,820-க்கு விற்பனையானது.

கடந்த தினங்களில் தங்கத்தின் விலை

கடந்த 5 தினங்களில் மட்டும் தங்கிட்டத்தின் விலை ரூ.4,000 அளவுக்கு குறைந்துள்ளது. சமீப கால உச்சத்தை தொட்டிருந்த தாகத்தின் விலை கடந்தக சில தினங்களாக சரிவை சந்தித்து நகை பிரியர்க்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை ,அதாவது 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,16,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.12,240-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.97,920க்கும் விற்பனையானது நடைபெற்று வருகிறது

தொடர்ந்து சரிவை சந்தித்த வெள்ளியின் விலை

இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in