இன்று “அட்சய திருதியை” : அதிரடியாக குறைந்த தங்கம். வெள்ளி விலையில் மாற்றமில்லை!

அட்சய திரு​தியை முன்னிட்டு தங்கம் விலையானது அதிரடியாக குறைந்த நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது
Gold price drop sharply on Akshaya Tritiya
Gold price drop sharply on Akshaya Tritiya google
1 min read

சரிவை சந்தித்த தங்கம் விலை

தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்படும் அட்சய திரு​தியை தங்கத்திற்கான டிமாண்ட்அதிகரித்திருக்கும் நிலையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது ,

தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை

கடந்த சில தினங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியிலின் விலையானது ஏற்றத்தில் இருந்து வருகிறது , குறிப்பாக மேற்காசிய போர் பதற்ற சூழல் காரணமாக உலகளவில் வணிகம் பெரிதளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது,

இந்த சூழலில் தங்கம் வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை

22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300 க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கும்

18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.11,855க்கும் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.94,840க்கும் விற்பனை செய்யப்படுகிற

வெள்ளியின் விலை

அட்சய திருதியை முன்னிட்டு தங்த்தின் விலை டிமாண்ட் அதிகரித்திருக்கும் நிலையில் ,வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை

நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in