
தங்கத்தின் விலை :
Gold Rate Today in Chennai : சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் விரக்தியல் காணப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் காலையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து இருந்தது. ஆக மொத்தம், நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,950 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியாக உயர்ந்த தங்கம் விலை
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:- 03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200, 02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600, 01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600, 30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880 என தொடர்ந்து 29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160 கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:- 03-10-2025- ஒரு கிராம் ரூ.162 02-10-2025- ஒரு கிராம் ரூ.164 01-10-2025- ஒரு கிராம் ரூ.161 30-09-2025- ஒரு கிராம் ரூ.161 29-09-2025- ஒரு கிராம் ரூ.160 வரை விற்பனையானது. தங்கத்தின் இந்த தொடர் விலையுயர்வால், நடுத்தர பொதுகமக்கள் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம் :-
03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200
02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600
30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
ஐந்து நாளில் வெள்ளி விலை நிலவரம்:-
03-10-2025- ஒரு கிராம் ரூ.162
02-10-2025- ஒரு கிராம் ரூ.164
01-10-2025- ஒரு கிராம் ரூ.161
30-09-2025- ஒரு கிராம் ரூ.161
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
மேலும் படிக்க : கிடுகிடு உயர்வு, 87,000ஐ நெருங்கிய தங்கம்: வெள்ளியும் புதிய உச்சம்
தங்கம் மற்றும் வெள்ளி விலைதொடர் விலையுயர்வால், நடுத்தர மக்கள் குழப்பத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.
===========