Kamal Campaign : முதல் நாள் கடைசி நாள் ”விஜயை எதிர்த்து பிரசாரம்” : பிரச்சாரம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன்!

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், திருச்சியில் பிரசாரத்தைந நிறைவு செய்கிறார்.
Kamal Haasan launches campaign against Vijay from day one to the last
Kamal Haasan launches campaign against Vijay from day one to the last google
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தலானது தமிழகத்திற்கு வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதனைஒட்டி அணைத்து கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரை பிரசர்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , அனைத்து கட்சிகளும் அவர்க்ளின் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து வருகின்றனர்

தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரம்

தமிழக வெற்றி கழகமானது , சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது ,இந்த நிலையில் விஜய் பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் பெரம்பூர் , திருச்சி , திருநெல்வேலி , திருச்சி , காரைக்குடி போன்ற இடங்களில் சாலைவளம் மற்றும் பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டர்.

விஜயை எதிர்த்து மக்கள் நீதி மய்யம்

இவ்வாறான நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை பிரச்சாரம் மேற்கொள்ளும் நாட்களில்அவரை எதிர்த்து திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்கிறார்

விஜய் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம்

அதன்படி வரும் 17-ம் தேதி சென்னையின் துறைமுகம், பெரம்பூர் பகுதிகளிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், 20-ம் தேதி விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு உள்பட திருச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். மொத்தம் 5 நாட்கள் அவர் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in