வரும் 31 ம் தேதி முதல் கோழிக்கறி விற்பனை நிறுத்தம்
தமிழகத்தில் வரும் 31ம் தேதி முதல் கோழிக்கறி விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு கோழி வணிகரகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
தீவனம் வழங்கும் முறையை எதிர்த்து போராட்டம்
தீவனம் வழங்கும்வழங்கும் முறையை எதிர்த்து போராட்டம் ்கு முன்பே, தீவனம் வழங்குவதை நிறுத்தும் நெறிமுறையை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு,
வரும், 31 முதல், தமிழகம், புதுச்சேரியில், கோழி இறைச்சி விற்பனை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது
இது குறித்து தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் துரைராஜ் கூறியதாவது:
இந்த கறிக்கோழி விற்பனை தடை குறித்து பேசிய அதன் தலைவர் கூறியதாவது கேரளாவிலும், எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், நாளொன்றுக்கு, ஆறு லட்சம் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. அது, இரண்டு கிலோவாக வரும்போது,
கோழிக்கறி விற்பனை நிறுத்தம் , 30கோடி ரூபாய் இழப்பு
தற்போது, இறைச்சி நிறுத்த போராட்டம் காரணமாக, நாளொன்றுக்கு, 12 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனை பாதிக்கும். அதன் மூலம், நாளொன்றுக்கு, 30 கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்படும் என்று கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
======================