2026 சட்டமன்ற தேர்தல்
Tamil Nadu Congress Candidate List 2026 : வருகிற சட்டமன்ற தேர்தலானது 23 நடைபெற இருக்கிறது ,அதன்படி ,திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடுகிறது ,அதன்படி அதற்கான வேட்பாளர் பட்டியலானது வெளியாகிருக்கிறது
திமுக +காங்கிரஸ் வேட்பாளர்கள்
அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது , செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களம் காண்கிறார் ,ஹாசன் மவுலானா வேளச்சேரி தொகுதியிலும் ,
பொன்னேரி துரை சந்திரசேகர் ,பென்னாகரம் ஜிகேஎம் தமிழ்குமரன் , அறந்தாங்கி டி ராமசந்திரன் ,சிங்காநல்லூர் ,ஸ்ரீநிதி நாயுடு , நாங்குநேரி ரூபி மனோகரன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சிட்டிங் அமைச்சர்கள் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது , ஏற்கனவே இருந்த அமைச்சர்கள் 5 பேருக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது
தொடர் இழுபறிக்கு பின் இறுதி வேட்பாளர் பட்டியல்
திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்த பின்பும் ,அதன் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் தொடர் சிக்கல் மற்றும் இழுபறி நீடித்து வந்த நிலையில் , இறுதி வேட்பாளர்கள் பட்டியலை இன்று காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
28 தொகுதியில் 1 தொகுதி மட்டும் அறிவிக்கவில்லை
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதியில் 1 தொகுதி ,அதாவது மேலூர் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது