ஆசிரியர் தகுதி தேர்வுக்கான டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

TET Exam Apply Last Date 2026 TNTET in Tamil Nadu : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பின் படி ஆசிரியர் தகுதி தேர்விற்கு டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
TET Exam Apply Last Date 2026 TNTET Today is the last day to apply for the TET exam for the Teacher Training Examination
TET Exam Apply Last Date 2026 TNTET Today is the last day to apply for the TET exam for the Teacher Training Examinationgoogle
1 min read

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான டெட்

TET Exam Apply Last Date 2026 TNTET in Tamil Nadu : அரசு பணி​யில் உள்ள நிரந்தர ஆசிரியர்​கள், தற்​காலிக ஆசிரியர்​கள், பகு​திநேர ஆசிரியர்​களுக்​கான டெட் தேர்வு அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த பிப்​.13-ம் தேதி வெளியிட்டிருந்தது

தகுதி தேர்வு கட்டாயம்

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அரசு/அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி TNTET ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி

ஜூலை 4-ல் நடைபெறும் தேர்வுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது, மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் தொடர முடியாது குறிபிடத்தக்கது . இதில் தேர்வு பெரும் பட்சத்தில் ,இது வாழ்நாள் வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது

ஆர்வத்தோடு விண்ணப்பிப்பு

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு பிப். 18-ம் தேதி தொடங்​கிய நிலையில் ,பணி​யில் உள்ள பட்​ட​தாரி ஆசிரியர்​களும் இடைநிலை ஆசிரியர்​களும் ஆர்​வத்​தோடு விண்​ணப்​பித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், ஆசிரியர் தேர்வு வாரி​யம் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி, டெட் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி தேதி இன்று (10-ம் தேதி) முடிவடைகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in