Public Holiday : ஏப்ரல் 23 பொது விடுமுறை : தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Tamil Nadu Government Announced April 23 Election Day As Public Holiday for 2026 Election : தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23 அன்று பொது விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு.
TN Assembly Election 2026 Date Update April 23rd Public Holiday : Tamil Nadu Government Order issued
TN Assembly Election 2026 Date Update April 23rd Public Holiday : Tamil Nadu Government Order issuedgoogle
1 min read

2026 சட்டமன்ற தேர்தல்

Tamil Nadu Government Announced April 23 Election Day As Public Holiday for 2026 Election : 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகார்பூர்வமாக அறிவித்தது. அதன்படி வேட்புமனு தாக்கல் வருகிற 30 தொடங்கும் நிலையில் அதற்கான

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 06 ,வேட்புமனு பரிசீலனை 7 ,வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல்: 09 தேதி என் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 23 பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23 அன்று பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு .

சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்

ஏற்கனவே தேர்தல் நடக்கும் ஏப்ரல் 23 அன்று தனியார் நிறு​வனங்​கள் பணி​யாளர்​களுக்கு சம்பளத்​துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்​டும் என்று தமிழக அரசு அறி​வித்​திருந்​தது. இந்த நிலையில் பொது விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தலைமைச்செயலாளர் கூறியது

தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம் வெளி​யிட்ட அரசாணை​யில், ​செலா​வணி முறிச்​சட்​டத்தின் படி ,தேர்தல் நடைபெறும் நாளான்று பொது விடு​முறை அறிவிக்​கப்​படு​வதாக தெரி​வித்​துள்​ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in