தேர்தல் வியூகம், பணிகள் குறித்து தவெக நிர்வாகிகளுடன் ஏப்.16-ல் விஜய் ஆலோசனை

TVK Vijay Meeting Executives in Panaiyur : தேர்தல் நெருங்குவதை அடுத்து , விஜய் தேர்தல் வியூகம், பணிகள் குறித்து தவெக நிர்வாகிகளுடன் ஏப்.16-ல் விஜய் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Vijay to hold talks with TVK executives on election strategy and work on April 16
Vijay to hold talks with TVK executives on election strategy and work on April 16google
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

TVK Vijay Meeting Executives in Panaiyur : தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ,அன்னியது கட்சிகளும் தீவிர பரப்புரை பிரச்சாரத்திலும் . தேர்தல் வியூக மதிப்பீட்டிலும் செயல்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிகழகத்தின் தீவிர பார்ப்பவரை பிரச்சாரம்

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் , தமிக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறர் , பரப்புரை மட்டுமின்றி அக்கு சேகரிக்க ரோடு ஷோ வும் மேற்கொண்டு வருகிறார்

தீவிர வாக்கு சேகரிப்பு

தமிக வெற்றி கழகமானது தீவிர வாக்கு சேகரிப்பு மற்றும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது , குறிப்பாக தமிழக்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன்படி திருச்சி , தஞ்சாவூர் , கன்னியாகுமரி , கொளத்தூர் , மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் இதுவரை பரப்புரையை மேற்கொண்டுள்ளார் ,

தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதி

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி நேற்றைய கன்னியாகுமரி பரப்புரையில் அவர் கூறியதாவது

மீனவர் பாதுகாப்பு உரிமைத்தொகை ரூ.20,000 உயர்த்தப்படும்

’படகு பாதுகாப்பு நிதி’ - உரிமையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

மாதாந்திர டீசல் மானியம் 1,800 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும். லிட்டருக்கு ரூ.15 மானிய.ம்

’கடல்தாய் வீட்டு வசதி திட்டம்’ - குடிசைகள் அகற்றி, புதிய வீடுகள் கட்டித் தரப்படும்

மேலும் ,தவெக ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்கும், குடும்ப தரவுகளோடு, தமிழ்நாடு சிட்டிசன் கார்டு வழங்கப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

இது மட்டுமல்லாது தவெக ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் அனைவருக்கும் அரசின் திட்டங்கள்

ஆதார் அட்டை போல தமிழகத்தில் அடையாள அட்டை உருவாக்கப்படும்

ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாற்றப்படும் ,போன்ற தேட்ர்ஹல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்

தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை

தேர்தல் நெருங்கும் நிலையை ஒட்டி தேர்தல் வியூகம், பணிகள் குறித்து தவெக நிர்வாகிகளுடன் ஏப்.16-ல் ஆலோசனை நடத்த இருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் .

இதற்காக மிழகம் முழு​வ​தி​லும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட முக்​கிய நிர்​வாகி​கள் இதில் பங்​கேற்க வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

ஆலோசனை ; பெரும் எதிர்பார்ப்பு

வாக்​குச்​சாவடி முகவர்​களின் பணி​கள் மற்​றும் களப்​பணி​கள் குறித்து இறு​திக்​கட்ட ஆலோ​சனை​களை​யும், தேர்​தல் வியூ​கங்​களை​யும் விஜய் இந்த சந்​திப்​பில் வழங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in