புதுச்சேரி "மாநில அந்தஸ்து என்னாயிற்று" : ’INDIA’ குழப்ப அணி, NDA சோர்ந்து போன அணி : பரப்புரையில் விஜய் கேள்வி...

தவெக வேட்பாளர்களை ஆதரித்து தட்டாஞ்சாவடி பகுதியில் விஜய் வாக்கு சேகரிக்க பரப்புரையில் ஈடுபட்டார்
What happened to the statehood of Puducherry? tvk Vijay asked in the Puducherry campaign:
What happened to the statehood of Puducherry? tvk Vijay asked in the Puducherry campaign: google
1 min read

புதுவையில் தவெக தலைவர் ரோடு ஷோ

சட்டமன்ற தேர்தல் வருகிற 9 ம் தேர்தல் நடைபெறுவதை அடுத்து ,புதுவையில் பரப்புரை பிரச்சாரத்தில் விஜய் ஈடுபட்டு வருகிறார். புதுவையில் விஜய் ரோடு ஷோ மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார்.

புதுவை தேர்தல் : தவெக தனித்து போட்டி

சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது .அந்த வங்கியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட விஜய் நாம் யாருடனும் ஒட்டி உறவாட வில்லை கெத்தாக தனித்து போட்டியிடுகிறோம் என்று தெரிவித்தார்

புதுவைக்கு மாநில அந்தஸ்து ?

பரப்புரையில் பேசிய விஜய் புதுவைக்கு மாநில அந்தஸ்து என்னாச்சு என்ற கேள்வியை எழுப்பினர் ,மேலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி கண்டால் இந்த வாக்குறுதி நிறைவேற்றபடும் என்றும் தெரிவித்தார்

திமுக +காங்கிரஸ் குழம்பிப் போன கூட்டணி

தமிகத்தை போல திமுக காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியிலும் குழப்பமான கூட்டணியாகத்தான் இருந்து வருகிறது என்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு திமுக கூட்டணியும் வேண்டாம் ,பாஜக கூட்டணியும் வேண்டாம் நாம் தனித்து களம் காண்போம் என்று தெரிவித்தார் .

தேர்தல் வாக்குறுதி

புதுவையில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதி களம் கண்டால் ,தொடர்ந்து, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளாக.

துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி 100 சதவிகிதம் முயற்சிப்போம் என்றும் ,

தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்.

மகப்பேறு உதவித்தொகையாக ரூ. 25,000 வழங்கப்படும்.

அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்,ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்,வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட்வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும். என்று தெரிவித்துளளார்.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in