Mutta Kalakki : யூத் திரைப்படம் ; முட்ட கலக்கி பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

Youth Movie Mutta Kalakki Song Record: சமீபத்தில் வெளிவந்த யூத் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றா நிலையில் ,அப்படத்தின் முட்ட கலக்கி பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தி உள்ளது
Youth movie; Mutta Kalakki song crosses 100 million viewers record in YouTube
Youth movie; Mutta Kalakki song crosses 100 million viewers record in YouTube google
1 min read

100 மில்லியன் வியூஸ்

Youth Movie Mutta Kalakki Song Record : கென் கருணாஸ் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமான படம் `யூத்'. இதில் கதாநாயகியாக அனிஷிமா, மீனாக்ஷி எனப் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அப்படத்தின் பாடல் முட்ட கலக்கி பாடல் தற்போது நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

மக்களிடையே பெரும் ட்ரெண்ட்

. ஜி வி பிரகாஷ்குமார் இசையில் இப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளியானது `முட்ட கலக்கி'. பாடல் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பொய் சேர்ந்தது , இந்த நிலையில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எல்லா இடங்களிலும் பாடல் ட்ரெண்ட் ஆனது.

தமிழ் சினிமாவில் நூறு பார்வையாளர்களை கடந்த பாடல்கள்

தமிழ் சினிமாவில் இதுவரை நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல்கள் வரிசையில் `மாரி 2' படத்தில் இடம்பெற்ற `ரௌடி பேபி'. 1.7 பில்லியன் (170 கோடி). அதற்கடுத்த இடங்களில் அரபிக் குத்து (78+ கோடி), மால டம் டம் (71 கோடி போன்ற பாடல்களை மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

பாடல் அனுபவம் குறித்து இசை அமைப்பாளர் ஜி வி

பல பேர் வேண்டாம் சொன்ன லேபிள் இந்த பாடல் , அதை நான் என்னுடைய லேபிளில் வெளியிட்டேன் , அது மிகப்பெரிய ஹிட்டானது. அந்தப் படத்தையும், ஆல்பத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்.

அதன் பின்னர் எந்த லேபிள் இந்தப் பாடலை வேண்டாம் என சொன்னார்களோ, அதே லேபிள் திரும்ப வந்து அவர்கள் சொன்னதை விட ஐந்து மடங்கு அதிக விலை தருகிறோம் என சொன்னார்கள். ஆனால் நாங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டோம். என்று இந்த பாடல் குறித்து ஜி வி பிரகாஷ்

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in