கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்கள் நீக்கம்- அதிரடி ஒப்புதலில் ஈரான்

Iran to Remove 4 Zeros From Iranian Rial Currency : ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு, 11,50,000ஆக குறைந்துள்ளதால், பூஜ்ஜியங்களை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
Iran Government Approves to Remove 4 Zeros From Iranian Rial Currency
Iran Government Approves to Remove 4 Zeros From Iranian Rial Currency
1 min read

ஈரான் நாட்டின் நிலமை :

Iran to Remove 4 Zeros From Iranian Rial Currency : கோடி மக்கள் தொகையுடன் மத்தியக் கிழக்கில் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக கருதப்படுவது ஈரான். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், ஈரான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்து விலைவாசி உச்சத்தை அடைந்துள்ளது.

ஈரான் நெருக்கடி :

இந்நிலையில், பொருளாதாரத்தை சரிசெய்து, பணநெருக்கடியை குறைக்க ஈரான் நாடாளுமன்றத்தில் பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, ஈரான் அரசு, தங்கள் ரியால் கரன்சியில் இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்(Iran Parliament Approves Four Zero Cuts From Rial Currency) அளித்துள்ளது. சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் நாணயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், தினசரி பரிவர்த்தனைகளுக்கே பல லட்சம் ரியால் கொடுக்க வேண்டி இருந்ததாகவும், இது கடினமாக மாறியதால், இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. . இந்நிலையில், ஈரானின் இந்த முடிவு நாட்டின் பொருளாதார நெருக்கடியை குறைத்தாலும், மற்ற நாடுகளுக்கு பொருளாதார சுமையை கொடுத்து விடுமோ என கேள்வி எழுகிறது.

மேலும் படிக்க : டாலர்தான் ’உலகின் ராஜா’ : பிரிக்ஸ் நாடுகளை சீண்டும் ட்ரம்ப்

நாடுகளின் நிலமை

பல்வேறு நாடுகளில் நிதி நெருக்கடியும், பண வீக்கமும் தொடர்ந்தாலும். அந்த நாட்டு அரசுகள் பொருளாதாரத்தை சரிசெய்ய தங்களுக்கேற்ப ஒரு முடிவை எடுக்கும். இந்நிலையில், நாட்டின் முடிவுகள் மற்ற நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில், இது தொடர்ந்து கொண்டே இருப்பதால், பண மதிப்பும் அதன் மாற்றமும் நிகழும். இந்நிலையில், ஈரானின் இந்த மாற்றம் எப்படி இருக்கும் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in