சோழர் சிலைகள் திருட்டு மர்மம் - அமெரிக்காவில் மீட்கப்பட்ட உண்மை!.
Badri Seshadri Interview S. Vijay Kumar about Recovery of Stolen Chola Idols True Story in Tamil : சோழர் சிலைகள் திருட்டு மர்மம் - அமெரிக்காவில் மீட்கப்பட்ட உண்மை! திருடப்பட்ட சோழர் சிலைகள், மீட்கப்பட்ட உண்மை கதை விவரிக்கும் விஜய் - எஸ். விஜய் குமார் பேட்டி | Badri Seshadri Latest Speech | Chola Bronze Sculpture Repatriation from America | The Idol Thief | India Pride Project | S. Vijay Kumar Latest Interview | Thamizh Alai Seithigal
சிலைத் திருடன் புத்தகம் :
இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை.
Watch Badri Seshadri Exclusive Interview with S. Vijay Kumar about The Idol Thief Book and Stolen Chola Bronze Sculpture Recovered From America International Museum.
