காணொளி
யார் இந்த டெய்லர் ராஜா? 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது.. முழு விவரம்
Tailor Raja Arrest in Coimbatore Serial Blast 1998 : யார் இந்த டெய்லர் ராஜா? 28 ஆண்டுகளுக்கு பிறகு.. துப்பாக்கி முனையில் கைது.
Tailor Raja Arrest in Coimbatore Serial Blast 1998 : யார் இந்த டெய்லர் ராஜா? 28 ஆண்டுகளுக்கு பிறகு..துப்பாக்கி முனையில் கைது. தொடர் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்ட பயங்கரவாத அமைப்பான AL Umma-வைச் சேர்ந்த ராஜா(தையல்காரர்) கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.