தமிழ் அலை இன்றைய செய்திகள் | Today Headlines | Tamil News | Latest News | TVK Vijay | BJP | DMK
தமிழ் அலை இன்றைய செய்திகள் | Today Headlines | Tamil News | Latest News | TVK Vijay | BJP | DMK | Today Gold Rate in Chennai | Namo Bharat Train | PM Modi | Thiruparankundram Deepam Issue | Annamalai | TVK Vijay Vellore Meeting | Thamizh Alai Seithigal
1. நமோ பாரத் ரயில் சேவை, அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
2. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம், அண்ணாமலை உறுதி
3. புறநகர் மின்சார ரயில்கள் தாமதம், பயணிகள் பெரும் அவதி
4. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சவரனுக்கு 1440 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு 10,000 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
5. சட்டசபை தேர்தல் நெருங்கும் தருவாயில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
6. விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர், தமிழ்நாட்டின் விசில் ப்ளோயர் TVK
7. திருமணம் செய்துகொள்ள போவதை உறுதிசெய்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா.
