Today Headlines | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | PM Modi | US | Israel | Iran | TVK Vijay

Today Headlines | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | US Israel Attack on Iran News in Tamil | PM Modi Visit Tamil Nadu | BJP | TVK Vijay | VIROSH Vijay Deverakonda Rashmika Mandanna

Today Headlines | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | US Israel Attack on Iran News in Tamil | PM Modi Visit Tamil Nadu | BJP | TVK Vijay | VIROSH Vijay Deverakonda Rashmika Mandanna | TVK Vijay Wife Sangeetha Divorce Case | Aravind Kejriwal Released from Delhi Liquor Scam Case | Lighthouse To Mylapore Metro Train Project | Vijay Political Entry | The Kerala Story 2 Release Date Update | Kumbakonam Athi Varadar Idol Darshan | Air Force Released S-400 Missile System Making Video | Anthoniyar festival in Katchatheevu | Gold Rate Today in Chennai | Thamizh Alai Seithigal

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :

1. பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை, மதுரை NDA கூட்டத்தில் பங்கேற்பு

2. விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு - ஏப்ரலில் விசாரணை!

3. டெல்லி மதுபான ஊழல் வழக்கு, கெஜ்ரிவால், சிசோடியா விடுதலை

4. கலங்கரை விளக்கம் to மயிலாப்பூர் வரை சுரங்க தோண்டும் பணி நிறைவு .

5. ”விஜய் வருகை-மாணவர்களின் அரசியல் ஆர்வம்”, இக்கட்டில் பெற்றோர்கள்

6. ”கேரளா ஸ்டோரி 2;; படத்திற்கான தடை நீக்கம், விரைவில் வெளியாகிறது

7. கும்பகோணம் அத்திவரதர் சிலை, 12 ஆண்டுகளுக்கு பிறகு தரிசனம்

8. எஸ்​-400 ஏவு​கணை செயல்​படும் விதம், வீடியோ வெளியிட்ட விமானப்படை

9. கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா, தமிழகத்தை சேர்ந்த 4,000 பேர் பங்கேற்பு

10. 3 மணி நேரத்தில் 29.9 மில்லியன் லைக்ஸ்..இந்திய திரைப்பிரபலங்களின் சாதனையை முறியடித்த ”VIROSH" தம்பதி!

11. ஈரான் மீது இஸ்ரேல் தீடீர் தாக்குதல்: உலக நாடுகள் அதிர்ச்சி! கமேனியின் நிலை என்ன?

New Presented By : Kavitha Pranna, Rohini

logo
Thamizh Alai
www.thamizhalai.in