Today Headlines Tamil | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | CBI Summoned TVK Vijay on Karur Stampede Case

Today Headlines Tamil | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | CBI Summoned TVK Vijay on Karur Stampede Case | Iran | Pawan Kalyan Calls Vijay To NDA Alliance in Tamil Nadu | India Champions.

Today Headlines Tamil | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | CBI Summoned TVK Vijay on Karur Stampede Case | Iran | Pawan Kalyan Calls Vijay To NDA Alliance in Tamil Nadu | India Champions Third Time in ICC T20 World Cup 2026 Final | Tamil Nadu New Governor Rajendra Arlekar Taking Oath on March 12 | Jana Nayagan Movie Censor Issue Update | Andhra Pradesh Government Scheme | Central Govt on Social Media Ban | TVK Election Manifesto | Crude Oil Price Today | Mojtaba Khamenei: Iran's New Supreme Leader | Actor Bharath Kalidas 2 Release Date Update | Thamizh Alai Seithigal

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்

1. கரூர் வழக்கு, விஜய் நாளை ஆஜராக மீண்டும் சம்மன்

2. மார்ச் 12-ல் தமிழக பொறுப்பு ஆளுநராக பதவியேற்கிறார் ஆா்.வி. ஆா்லேகர்!

3. ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ், காய்ச்சலால் மீண்டும் சிக்கல்

4. 60 கிலோ ரேஷன் அரிசி, 3 படுக்கை அறை வீடு, ஆந்திர அரசு சலுகை

5. NDA கூட்டணியில் தவெக, பவன் கல்யாண் முயற்சி

6. சிறார் சமூக வலைதள பயன்பாடு மத்திய அரசு பரிசீலனை

7. மகளிருக்கு 2,500, 6 சிலிண்டர்கள், ஒரு பவுன் தங்கம், அலறவிடும் விஜய்

8. உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய் 100 டாலர்!

9. ஈரானின் புதிய ஆட்சியர், மதகுரு, கமேனியின் மகன் மொஸ்தபா கமேனி நியமனம்

10. டி20 உலகக்கோப்பை, 3வது முறையாக சாம்பியன் பட்டம், இந்தியா சாதனை

11. நடிகர் பரத்தின் காளிதாஸ் - 2 ஏப்ரலில் வெளியீடு!

News Presented By Kavitha Prasanna, Rohini & Monica

logo
Thamizh Alai
www.thamizhalai.in