Today Headlines | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | IPL 2026 Schedule Time Table in Tamil
Today Headlines | தமிழ் அலை இன்றைய செய்திகள் | Tamil News | IPL 2026 Schedule Time Table in Tamil | Fuel Shortage in Tamil Nadu | TVK Vijay | No Petrol, Diesel Shortage in Chennai | Rajendra Arlekar take charge as TN Governor | West Bengal Governor RN Ravi | Iran allows Indian ship through Strait of Hormuz | Indane Smart Gas Booking System | IMD Weather Forecast in Tamil Nadu | Actor Mammootty Joins Dhanush D55 Movie Update | Thamizh Alai Seithigal
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. எரிபொருள் தட்டுப்பாடு அச்சம், குவிந்த வாகன ஓட்டிகள்
2. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை, பங்க் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்
3. தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் RV ஆர்லேகர், மக்கள் மாளிகையில் பதவியேற்பு
4. தொடரும் வன்கொடுமை சம்பவங்கள், கொந்தளிக்கும் விஜய்
5. மேற்குவங்க ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என். ரவி, முதல்வர் மம்தா வாழ்த்து
6. ஹோர்முஸ் வழியாக இந்திய கப்பலை அனுமதிக்கும் ஈரான்
7. INDANE நிறுவனத்தின் ஸ்மார்ட் புக்கிங் வசதி, எண்கள் அறிவிப்பு!
8. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் கணிப்பு
9. ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு
10. தனுஷின் D - 55 இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணையும் மம்முட்டி!
News Presented By Kavitha Prasanna, Rohini and Monica.
