Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | TVK Vijay | KN Nehru | DMK | US Iran War Update
Today Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | TVK Vijay | KN Nehru | DMK | US Iran War Update | TVK Vijay Campaign | Gold Rate Today in Chennai | TVK Candidate List 2026 | MNM Executive Disappointed on Kamal Haasan | Chennai High Court on Case Filed Against DMK Minister KN Nehru | IRCTC New Booking Rules in Tamil | Palani Murugan Temple Panguni Uthiram Festival 2026 | Strait Of Hormuz Opens for 5 Countries Include India | Iran Shot down America F-18 Aircraft ; US denied | Donald Trump | Youth Movie Starring Ken Karunas Wishes From Suriya, Karthi and Silambarasan TR | Thamizh Alai Seithigal
இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் :
1. மார்ச் 28 - ல் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம்
2. தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
3. TVK முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!
4. கமல்ஹாசன் மீது அதிருப்தி, கொந்தளிக்கும் நிர்வாகிகள்
5. அமைச்சர் கே.என்.நேரு மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி
6. ரயில் டிக்கெட் புதிய விதிகள், ஏப்ரல் 1 முதல் அமல்
7. பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
8. இந்தியா உட்பட ஐந்து நாடுகளுக்கு மட்டும் ஹார்முஸ் நீரிணை திறப்பு
9. அமெரிக்காவின் எஃப் 18 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான், அமெரிக்கா மறுப்பு
10. கென்னை அழைத்து பாராட்டிய சூர்யா,கார்த்தி, சிம்பு
News Presented By Kavitha Prasanna, Monica
