அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி முறைகள் : தேர்தல் ஆணையம் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறை என்ன?
மீண்டும் தர்மடம் தொகுதியில் போட்டியிடும் பினராயி விஜயன்
தேர்தல் ஆணையம் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
86 தொகுதியில்் போட்டி
கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் அவருடைய மார்க்சிஸ்ட் கட்சி 86 தொகுதியிலும் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடு
வருகிற தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கோவிந்தன் 81 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.
மேலும் படிக்க :அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி முறைகள் : தேர்தல் ஆணையம் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறை என்ன?
கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த வழக்கத்தை இடது ஜனநாயக முன்னணி கடந்த முறை தகர்த்தெறிந்து தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது
====