Mineral water prices to rise in wake of war, Tamil Nadu Drinking Water Producers Association announces google
தமிழ்நாடு

போர் எதிரொலி" : உயரும் மினரல் வாட்டர் விலை" : 1லிட்டருக்கு ரூ 3... 20 லிட்டருக்கு ரூ.5 அதிகரிப்பு

Packaged Drinking Water prices Hike : மினரல் வாட்டர் விலை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துளளது

Rohini

நீடித்து வரும் போர்

Packaged Drinking Water prices Hike : தொடர்ந்து நீடித்து வரும் இராம் அமெரிக்கா போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலையானது நிலவி வருகிறது . இதனால் உலக நாடுகளுக்கான எரிபொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .குறிப்பாக எரிபொருள் சமையல் எரிவாயுவான லாபஃ யிலும் கடுமையான பாதிப்பானது ஏற்பட்டுள்ளது

மூடப்பட்ட ஹோர்முஸ் நீரினை

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீர்ச்சந்தி, உலக எரிசக்தி தேவையின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.இதன் அகலம் மிகக் குறுக்கியதாக இருக்கும். கப்பல்கள் செல்லும் பாதை வெறும் 3 கி.மீ மட்டுமே என்பதால்

இதன் வழியாக எரிபொருள் கப்பலை போக்குவரத்தை உலக நாடுகளை மேற்கொள்கின்றன தற்போது அதனை ஈரான் மூடியுள்ளதால் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது

போர் எதிரொலி : வாட்டர் கேன் விலை

நீடித்து வரும் போர் எதிராளியின் காரணமாக 20 லிட்டர் கேன் விலை 5 ரூபாயும் ,அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் கேன் விலை மூன்று ரூபாயும் உயர்த்தப்படுவதாக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

மேலும் படிக்க :ஈரான் அமெரிக்கா போர் எதிரொலி பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

வாட்டர் கேன் விலை உயர்வு காரணம் ஏன்

விலை உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துளளது ,அதில் மூலப்பொருட்களின் விலை ,வேலையாட்களின் சம்பளம் . மின்சார கட்டண உயர்வு காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது