நாட்டிலே மிக நீளமான காற்றாலை இறக்கை ( 92 மீட்டர் நீளம் ) தயாரிப்பு : அதானி குழுமம் அறிவிப்பு

Adani Group To Make India's Longest Wind Turbine Blade ; ​நாட்​டின் நீள​மான காற்​றாலை இறக்​கை​யை தயாரிக்க அதானி குழு​மம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Adani Group To Make India's Longest Wind Turbine Blade
Adani Group To Make India's Longest Wind Turbine Bladegoogle
1 min read

நீளமான காற்றாலை தயாரிக்கும் அதானி குழுமம்

Adani Group To Make India's Longest Wind Turbine Blade ; நாட்டிலேயே மிக நீளமான காற்​றாலை இறக்​கை​யை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது அதன்படி குஜ​ராத்தில் அமைந்துள்ள முந்த்​ரா​வில் உள்ள தனது உற்​பத்​திப் பிரி​வில், அதானி நியூ இண்​டஸ்ட்​ரீஸ் நிறு​வனம் 91.2 மீட்​டர் நீளம் கொண்ட இந்​தி​யா​வின் மிக நீள​மான காற்​றாலை இறக்​கைகளைத் தயாரிக்க திட்​ட​மிட்​டுள்​ளதாக தெரிவித்துள்ளது.

முந்த்ரா ஆலை: நீளமான காற்​றாலை இறக்​கை

தற்போது இந்த முந்த்ரா ஆலையானது 78.6 மீட்​டர் மற்​றும் 80.5 மீட்​டர் நீள​முள்ள இறக்​கைகளை உற்​பத்தி செய்து வரு​கிறது. புதிய 91.2 மீட்​டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த 91.2 மீட்​டர் இறக்கை ஒரு கால் ​பந்து மைதானத்​தின் நீளத்​துக்கு இணை​யானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக ரூ.3,000 கோடி முதலீடு

இந்த நீளமா காற்றலையானது 30 மாடி கட்​டிடத்தை விட உயர​மானது மற்றும் 185 மீட்டர் விட்​டம் கொண்ட சுழற்சி பரப்பை உரு​வாக்​கும் திறனையும் பெற்றுள்ளது .

மேலும் முந்த்ரா ஆலை​யின் தற்​போதைய உற்​பத்​தித் திறன் ஆண்​டுக்கு 2.25 ஜிகா​வாட்ஸ் ஆகும்.

இதை படிப்​படி​யாக 10 ஜிகா​வாட்​ஸாக ஆக உயர்த்த அதானி குழு​மம் திட்​ட​மிட்​டுள்​ளது. காற்​றாலை உற்பத்திக்​காக இது​வரை ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in