Kannan
M.A. தமிழ் இலக்கியம் படித்துள்ள நான், 26 ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். அச்சுப்பிழை திருத்துனராக தொடங்கிய எனது பயணம் செய்தி ஆசிரியர் வரை நீடிக்கிறது. தமிழின் முன்னணி பத்திரிகைகள், ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.