சரிவை சந்தித்த தங்கம், சவரனுக்கு ரூ.1,040 குறைவு! : வெள்ளி விலையும் குறைந்தது...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது
 decreased  gold price ,sovereign loses Rs. 1,040
decreased gold price ,sovereign loses Rs. 1,040google
1 min read

தங்கத்தின் விலை

கடந்த தினங்கள் நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ,23ம்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280 விற்பனையானது.

அதைப்போல 24ம்தேதி நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100க்கும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது ,

மேலும் 25ம் தேதி கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,200க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,13,600க்கும் விற்பனையானது.

நேற்றைய நிலவரப்படி

நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,230க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம் : தங்கம் மற்றும் வெள்ளி விலை

இந்நிலையில் , இன்றைய நிலவரப்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனையாகிறது.

அதைபோல் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,100க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in