

விலைக்கான நிர்ணயம்
Today Gold and Silver Price Decreased in Chennai:
சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது.
நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பு
கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப் 2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை மன ஆறுதலை அளித்திருந்த நிலையில் நேற்றும் குறைந்திருந்த நிலையில் இன்றும் சரிவை சந்தித்து நகைப்பிரியர்களை மகிழிச்சியில் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,240 ரூபாய் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
நேற்று சரிவை சந்தித்த வெள்ளியின் விலை இன்றும் குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி
தங்கம் விலை நிலவரம்
தங்கம் சவரன் 1,14,560
ஆனால் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கிராமுக்கு 580 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் நேற்று குறைந்து . கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.