'டூரிஸ்ட் பேமிலி' வெற்றியை தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த படம் ?

Actor Sasikumar Freedom Movie Update : 'டூரிஸ்ட் பேமிலி' வெற்றியைத் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த படம் வெளியாக உள்ளது.
Actor Sasikumar Next Movie Freedom
Actor Sasikumar Next Movie Freedom
1 min read

Actor Sasikumar Freedom Movie Update : சசிகுமார் , சிம்ரன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் 'டூரிஸ்ட் பேமிலி'(Tourist Family) . இத்திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் படம் ''பீரிடம்''.

மேலும் படிக்க : திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி : விஜய் அதிரடி

1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று சிறையிலிருந்து தப்பியோடிய இலங்கை அகதிகள் பற்றிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி உள்ளது. வரும் 10ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தினை சத்யசிவா இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'டூரிஸ்ட் பேமிலி'(Tourist Family) போல இந்த(Freedom) படமும் பெரிய வெற்றியைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : நடிகர் மோகன்லால் மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in