”உலகக்கோப்பை கால்பந்து : அதிக கோல் அடித்த அர்ஜெண்டினா கேப்டன் ”லியோனல் மெஸ்ஸி” : வரலாற்று சாதனை!

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல்களை அடித்து அனைவரையும் மெஸ்ஸி வியப்பில் ஆழ்த்தியிருந்த்துகுறிப்பிடதக்கது
Argentina captain Lionel Messi sets a new record in World Cup football history for the most goals scored.
Argentina captain Lionel Messi sets a new record in World Cup football history for the most goals scored. google
1 min read

16 கோல்களுடன் உலக கோப்பை சாதனை

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக வலம் வந்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் சாதனையை மெஸ்ஸி தற்போது அதனை சமன் செய்துள்ளார் . அந்த நிலையில் 16 கோல்கள் அளித்து சாதனை படைத்துள்ளார்

ஆடவர் பிரிவில் அதிக கோல்கள் அடித்து சாதனை

இந்நிலையில் ஆஸ்திரிய அணிக்கு எதிரான தற்போதைய போட்டியில் களம் கண்ட அவ்ர் அந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி கோலை 18 ஆக உயர்த்தினார்.

இதன் மூலம், ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற புதிய மைல்கல்லை மெஸ்ஸி தற்போது எட்டியுள்ளார் மெஸ்ஸி

6 வது முறையாக உலக கோப்பையில் களம் காணும் மெஸ்ஸி

தனது சிறுவயது முதலே, குறிப்பாக 18 வயது முதல் உலகக் கோப்பையில் விளையாடிவரும் மெஸ்ஸி தற்போது 6ஆவது முறையாக உலகக் கோப்பையில் களம் கண்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற தொடரில் மட்டும் அதிகபட்சமாக 7 கோல்களை அடித்து சாதனை படைத்திருந்தார்

கால்பந்து வரலாற்றில் மைல்கல்லை எட்டி சாதனை

தற்போது முதல் இரு போட்டிகளிலேயே 5 கோல்களை மெஸ்ஸி அடித்து கோல்களை விளாசியிருக்கும் நிலையில் ,தனது முந்தைய சாதனையை இதில் தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in