டி20 கிரிக்கெட் 2026: பங்கேற்கும் அணிகள், இதோ முழு விவரம்!

ICC Men's T20 World Cup 2026 Teams List : ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போகும் அணிகள் மற்றும் குழுக்களின் முழு பட்டியலை வெளியிட்ட ஐசிசி
ICC Announcements Cricket Team Names Revealed ICC Men's T20 World Cup 2026 Teams List Check in Tamil
ICC Announcements Cricket Team Names Revealed ICC Men's T20 World Cup 2026 Teams List Check in TamilSource : ICC
2 min read

தொடக்க விழா

ICC Men's T20 World Cup 2026 Teams List : ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி(ICC Men's T20 world cup Start Date 2026 venue) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இந்திய அணி

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியன் என்ற அந்தஸுடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் விளையடாவுள்ளன.

களம் காணும் புதிய அணிகள்

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இத்தாலி அணியும் முதல் முறையாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் களம் காண உள்ளது.

அதேசமயம் இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்த வங்கதேச அணியானது பாதுகாப்பு காரணங்களால் தொடரில் இருந்து விலகியது சர்ச்சிக்குள்ளானது எனபதும் குறிப்பிடத்தக்கது .

அதன்படி ஸ்கார்லாந்து அணியானது நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது .

டி20 உலகக் கோப்பை அணிகள் பட்டியல்

இந்திய அணி

அதன்படி இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .

ஆஸ்திரேலிய அணி

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொனோலி, டிம் டேவிட், பென் துவார்ஷுயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குன்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .

இலங்கை அணி

இலங்கை அணியில் விளையாட தசுன் ஷனகா (கேப்டான்), பதும் நிஷங்கா, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, ஈஷான் மலிங்கா அகியோர் பங்குபெற்றுள்ளனர் .

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணிக்காக மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொனோலி, டிம் டேவிட், பென் துவார்ஷுயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குன்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா ஆகியோர் விளையாடுகின்றனர் ,

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான்அணியில் விளையாடுவதர்க்கு சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபி, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான் , சைம் அயூப், ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .

தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்த வரை ஐடன் மார்க்ராம்(கேப்டன்), குயின்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா, லுங்கி இங்கிடி, ஜேசன் ஸ்மித், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஆன்ரிச் நோர்ட்ஜே. ஆகியோர் விளையாடுகின்றனர் .

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியில் விளையாடுவதற்காக ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (டி20 உலகக் கோப்பை), ரெஹான் அகமது, டாம் பான்டன், ஜேக்கப் பெத்தெல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ் (இலங்கை தொடரில் மட்டும்), சாம் கரண், லியாம் டௌசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், ஃபில் சால்ட், ஜோஷ் டங், லூக் வுட்.

ஆகியோர் பங்கு பெறுகின்றனர் .

டி20 பங்கேற்கும் 40 இந்திய வம்சாவளி வீரர்கள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் பல்​வேறு அணி​களின் சார்​பில் பங்​கேற்​க​வுள்​ளனர். அதிகபட்சமாக கனடா அணி​யில் 11 இந்​திய வம்​சாவளி வீரர்​களும், அமெரிக்​கா​வில் 9 பேரும், ஓமனில் 7 பேரும், ஐக்​கிய அரபு அணி​யில் 7 பேரும் இடம்​பெற்​றுள்​ளனர்.

நியூஸிலாந்து அணி​யில் இரு​வரும், தென் ஆப்பிரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இத்​தாலி, நெதர்லாந்து ஆகிய அணி​களில் தலா ஒரு இந்​திய வம்சாவளி வீரரும் இடம் பெற்று உள்ளனர் . அந்த வகை​யில் மொத்​தம் 40 இந்​திய வம்​சாவளி வீரர்​கள் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளை​யாட உள்​ளனர்​ என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்கும் முக்கிய இந்​திய வம்​சாவளி வீரர்​கள்

சவுரவ் நேத்​ர​வாக்​கர்,ஆர்​யன் தத்,ஜஸ்​பிரீத் சிங் ,தில்​பிரீத் பாஜ்​வா, ஜதிந்​தர் சிங் ஆகியோர் முக்கியமாக இடம் பெரும் இந்​திய வம்​சாவளி வீரர்​கள் ஆவர்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in