ICC டி20 தொடர் இந்தியா அணி : ஜிம்பாப்வே அணியுடன் இன்று ஆட்டத்தை எதிர்கொள்கிறது

India vs Zimbabwe T20 World Cup 2026 Match in Chennai : சென்னையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை இந்தியா அணி - ஜிம்பாப்வே அணியை இன்று எதிர்கொள்ளகிறது.
ICC T20 series India vs Zimbabwe match today in Chennai Chepauk Stadium
ICC T20 series India vs Zimbabwe match today in Chennai Chepauk Stadiumgoogle
1 min read

இந்தியா - ஜிம்பாப்வே அணி மோதல்

India vs Zimbabwe T20 World Cup 2026 Match in Chennai : உலக கோப்பை டி20 தொடரனது தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர் கொள்ளகிறது .மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியானது பார்க்கப்படுகிறது

முக்கியத்துவமாக பார்க்கப்படும் இன்றைய ஆட்டம்

லீக் சுற்றுப் போட்டிகளில் இந்தியா சிறப்பான வெற்றிகளை குவித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றபோதும், சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது.இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.இதில் தோற்றால் செமிபைனலுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகி விடும்.

வெற்றியை காண முனைப்பு காட்டும் இந்திய வீரர்கள்

இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பெரிய வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற இந்திய வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது .அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்திலும், திலக் வர்மா 4வது வீரராகவும் ஆட வாய்ப்பு உள்ளது.உலக கோப்பை டி20 தொடரனது தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர் கொள்ளகிறது .மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியானது பார்க்கப்படுகிறது

முக்கியத்துவமாக பார்க்கப்படும் இன்றைய ஆட்டம்

லீக் சுற்றுப் போட்டிகளில் இந்தியா சிறப்பான வெற்றிகளை குவித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றபோதும், சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது.இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.இதில் தோற்றால் செமிபைனலுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகி விடும்.

வெற்றியை காண முனைப்பு காட்டும் இந்திய வீரர்கள்

இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பெரிய வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற இந்திய வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது .அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்திலும், திலக் வர்மா 4வது வீரராகவும் ஆட வாய்ப்பு உள்ளது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in