India vs Newzeland : நியூசிலாந்து செல்லும் இந்திய அணி : டி20, ஒருநாள், டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை : முழு அட்டவணை....!

நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
Indian team is touring New Zealand and will play a T20, ODI and Test series
Indian team is touring New Zealand and will play a T20, ODI and Test seriesgoogle
1 min read

நியூசிலாந்து செல்லும் இந்திய அணி

இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம், அக்டோபர் 22 முதல் டிசம்பர் 1 வரை இருக்கும். ஐந்து டி20, ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருநாட்டு அணிகளும் விளையாட இருக்கின்றன.

டி.20 அட்டவணை

அக்டோபர் 22 - முதல் போட்டி - கிறிஸ்ட்சர்ச்

அக்டோபர் 24 - 2வது போட்டி - கிறிஸ்ட்சர்ச்

அக்டோபர் 27 - 3வது போட்டி - வெலிங்டன்

அக்டோபர் 30 - 4வது போட்டி - ஆக்லாந்து

நவம்பர் 01 - 5வது போட்டி - ஹாமில்டன்

ஒருநாள் தொடர் அட்டவணை

நவம்பர் 4 - முதல் போட்டி - ஆக்லாந்து

நவம்பர் 7 - 2வது போட்டி - வெலிங்டன்

நவம்பர் 10 - 3வது போட்டி - ஹாமில்டன்

நவம்பர் 13 - 4வது போட்டி - மவுண்ட் மவுங்கானு

நவம்பர் 15 - 5வது போட்டி - மவுண்ட் மவுங்கானு

டெஸ்ட் போட்டிகள் அட்டவணை

நவம்பர் 19 முதல் 23 வரை - முதல் டெஸ்ட் வெலிங்டன்

நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 - 2வது டெஸ்ட் - கிறிஸ்ட்சர்ச்

இந்தியாவின் வெற்றி

நியூசிலாந்தில் இந்தியா இரண்டு டெஸ்ட் தொடர்களை மட்டுமே வென்றுள்ளது. மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான அணி 1968ல் 3-1 எனும் கணக்கில் முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

அதன்பிறகு, எம்.எஸ். தோனி தலைமையில் 2009ல் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in