போர் எதிரொலி : எரிவாயு தட்டுப்பாடு
People should not panic over cooking LPG gas cylinder issue - Union Minister of State Shobha ஓட்டல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் இந்த நிலைமையை சீராக்கும் பணியில் அரசு மும்முரமாக பணியாற்றி வருவதாகவும் . சர்வதேச அளவில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறினார்
இஸ்ரேல், ஈரான் போரால் நமது தேசம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் தேவை என நான் கோருகிறேன் என்று தெரிவித்தார்.
மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போரால் நமது தேசம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் முக்கியமாக தேவைப்படுகிறது எனவும் .
தேசம் முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் உணவக சங்கங்கள் கடிதம் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்டு காஸ் தட்டுப்பாடு குறித்து எங்களுக்கு தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார் .
தட்டுபாடு குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை
நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெய் தேவையயை பொறுத்தவரையில் சுமார் 80-90 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதுகுறித்து அமிசசர்களுடன் உரையாடி வருவதாகவும் .மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.