’தமிழ்நாடு, புதுச்சேரி’ இரண்டு நாட்கள்.. பிரதமர் மோடியின் பயணத் திட்டம்! : நிர்வாகிகளுடன் ஆலோசனை

PM Modi Visit Tamilnadu: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு புதுச்சேரி கேரளா ஆகிய பகுதிகளில் இருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்கிறார்
Prime Minister Modi's itinerary for two days: Tamil Nadu and Puducherry!: Discussions on elections 2026
Prime Minister Modi's itinerary for two days: Tamil Nadu and Puducherry!: Discussions on elections 2026google
1 min read

இரண்டு நாள் சுற்றுபயணம்

PM Modi Visit Tamilnadu: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு புதுச்செர்ரி கேரளா ஆகிய பகுதிகளில் இருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு , கட்சியின் வேட்பாளர்க்ளுக்கு பிரச்சாரம் செய்கிறார்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவாக பிரச்சாரம்

தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அஜந்தா சிக்னல் சந்திப்பு, அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

மேலும் தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமரின் வருகையை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

logo
Thamizh Alai
www.thamizhalai.in