புதுச்சேரி : தவெக கூட்டணியில் இணைந்த ‘நேயம் மக்கள் கழகம்’ : இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு!

TVK Alliance in Puducherry : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தவெக உடன் கூட்டணியில் இணைந்த ‘நேயம் மக்கள் கழக’த்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்து
Puducherry Assembly Election 2026 | 2 seats allotted to 'Neyam Makkal Kazhagam', which has joined alliance with tvk
Puducherry Assembly Election 2026 | 2 seats allotted to 'Neyam Makkal Kazhagam', which has joined alliance with tvkgoogle
1 min read

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

TVK Alliance in Puducherry : வருகிற 2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் புதுச்சேரிக்கு 9 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது அதன்படி அதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்து கட்சிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.

தவெக கூட்டணி கட்சி

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தில் கூட்டணி கட்சியாக நேயம் மக்கள் கழகம் இணைந்துள்ளது.அதன்படி இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவை ஒட்டி கூட்டணி கட்சிகளின் தொகுதிகளையும் தவெக அறிவித்தது

தவெக-நேயம் மக்கள் கழகம்

அதன்படி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன்

நேயம் மக்கள் கழக இணைந்துள்ளது,அதன்படி அக்கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தவெக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுயேச்சை கட்சிகளுக்கு 2 தொகுதி

புதுச்சேரியில் 30 தொகுதியில் இரண்டு தொகுதி மட்டும் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழக’த்துக்கு ஒதிக்கீடு செய்யப்பட்டுளள்து

உருளையன்பேட்டைமற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள என்றும்

நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி MLA, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். வெற்றித் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தவெக அறிவித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in