நாடு முழுவதும் அமலுக்கு வந்தது E 20 பெட்ரோல் விற்பனை : விவசாயிகளுக்கு கைகொடுக்கும் அரசு!

India mandates E20 petrol with minimum RON 95 : நாடு முழுவதும் , மத்திய அரசின் உத்தரவுப்படி இன்று முதல் 'இ 20 பெட்ரோல்' எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Sale of 'E 20 petrol' implemented nationwide from Today onwards India mandates E20 petrol with minimum RON 95
Sale of 'E 20 petrol' implemented nationwide from Today onwards India mandates E20 petrol with minimum RON 95google
1 min read

அமலுக்கு வந்தது E 20 பெட்ரோல்

India mandates E20 petrol with minimum RON 95 from 1 April 2026 : நாடு முழுவதும் மத்திய அரசின் உத்தரவுப்படி இன்று முதல் 'இ 20 பெட்ரோல்' எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை அமலுக்கு வந்தது

E 20 பெட்ரோல் அமலுக்கான காரணம்

கச்சா எண்ணெய் இறக்குமதி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து.

E 20 பெட்ரோல் விற்பனை ; வாகனங்களின் விலை உயர்வு

E 20 பெட்ரோல் விற்பனை காரணமாக வர்த்தக வாகன விலை, இன்று முதல் 0.5 - 2 சதவீதம் வரை உயர உள்ளது. அதன்படி

டாடா கார்கள் 0.5 சதவீதம் வரை, டாடா வர்த்தக வாகனங்கள் 1.5 சதவீதம்; எம்.ஜி., கார்கள் 2 சதவீதம்; பென்ஸ், பி.எம்.டபிள்யூ., ஆடி சொகுசு கார்கள் 2 சதவீதம் வரை, விலை உயர்த்தப் பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

விலை உயர்வுக்கான காரணம்

நீடிக்கும் போர் பதற்ற சூழல் , டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ,உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றின் ஒட்டுமொத்த சிக்கலே இந்த வாகன விலை உயர்வுக்கான காரணமாக இருக்கின்றது.

மேலும் படிக்க :ஏப்ரல் 1 முதல் gasoline ( பெட்ரோல் ) ஏற்றுமதி நிறுத்தம் : ரஷ்யா அதிரடி முடிவு: பரிதவிக்கும் உலக நாடுகள்!

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in