முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா.புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்கிறார்.

இந்த நிலையில் சித்தராமையா காலில் விழுந்து ஆசிப் பெற்றார் டி.கே. சிவக்குமார்
Siddaramaiah resigns as CM, D.K. Shivakumar takes oath as new CM
Siddaramaiah resigns as CM, D.K. Shivakumar takes oath as new CM google
1 min read

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சித்தராமையா அறிவிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக விவாதம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

பதவி விலகல் குறித்து ஆலோசனை

இந்நிலையில் டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே,

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சி மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

பதவியிலிருந்து விலகுகிறார் சித்தராமையா

இறுதியில் முதல்வர் சித்தராமையாவை பதவி விலகுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார் . அதன்படி டி . கே ,சிவக்குமார் பதவியேற்பார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது

சித்தராமையா காலில் விழுந்து ஆசி பெற்ற சிவக்குமார்

சித்தராமையா வீட்டில் ஏற்பாடி செய்திருந்த விருந்தில் கலந்து கொண்ட டி.கே. சிவக்குமார் சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசிப் பெற்றார். அவரை கட்டியணைத்து சித்தராமையா வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in