அயோத்தி ராமஜென்ம பூமியில், ராமநவமி 'சூரிய திலகம்' : பூஜைகள், சிறப்பு வழிபாடு!

Ayodhya Ram Mandir Rama Navami 2026 : இந்திய முழுவதும் இந்து ராம நவமி கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அயோத்தி ராமஜென்மபூமியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன
Special Sri Ram Navami 2026 Surya Tilakam Puja at Ram Janmabhoomi, Ayodhya Ram Mandir full details in Tamil
Special Sri Ram Navami 2026 Surya Tilakam Puja at Ram Janmabhoomi, Ayodhya Ram Mandir full details in TamilSource : Google
1 min read

ராம நவமி புனித விழா

Ayodhya Ram Mandir Rama Navami 2026 : 2026-ம் ஆண்டின் புனித விழாவான ஸ்ரீ ராம நவமி (Ram Navami) விழா இன்று இந்திய முழுவதும் உள்ள மக்களால் கோலாகலமாக கொண்டப்பட்டது .

குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பால ராமரின் திருத்தலத்தில் இன்று நடைபெறவுள்ள ‘சூரிய திலகம்’எனும் நிகழ்வு, ஆன்மீகத்தில் மிகச்சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் சிறப்புமிக்க ராம நவமி

வரலாற்றில் சிறப்புமிக்க ராம நவமி கொண்டாட்டங்கள் ஒரு சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்டுகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு சூரிய கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் நிகழ்வை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். ,இது வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது

ராம நவமி புனித விழா குறித்த விபரம்

ராம நவமி புனித நாளாக இன்று சூரிய திலகம் நேரம் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெறும் என்றும் ,இந்நிகழ்வானது மொத்த நேரம் 4 நிமிடங்கள் வரை நடைபெறும் என்றும் ,இதனை காண பல்லலாயிரக்ணக்கான பக்தர்கள் காது இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம நவமி , பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம்

புனித ராம நவமி புனித பண்ணிடிக்கயை ஒட்டி அயோத்தில் வரும் பக்கதர்களுக்கு வழங்க சிறப்பு பிரசாதமாக 56 வகை போக் (Bhog) மற்றும் 5 குவிண்டால் லட்டுக்கள். வழங்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படட்டுள்ளது

இந்த சிறப்பு புனித நிகழ்வை காண நேரலையாக தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in