TN Assembly Election : ஏப்.21 முதல் 23ம் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடு : தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு

TN Assembly Election 2026 : ஏப்.21 முதல் 23ம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது
TN Election 2026 Restrictions on publishing opinion polls from April 21 to 23: Chief Election Commissioner announces
TN Election 2026 Restrictions on publishing opinion polls from April 21 to 23: Chief Election Commissioner announcesgoogle
1 min read

2026 சட்டமன்ற தேர்தல்

TN Assembly Election 2026 : வருகிற 2026 ம் ஆண்டிற்கான சட்மன்ட்ரா தேர்தலானது வருகிற 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது ,அதன்படி ,5 மாநிலங்களுக்கு தேர்தலானது நடைபெறுகிறது .

அந்தவகையில் ,அசாம் ,புதுச்சேரி ,கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு 9 ம் தேதியும் ,தமிழ்நாடு ,மேற்கு வங்க த்திற்கு முதற் கட்டமாகவும் நடைபெற இருக்கிறது

விறுவிறுப்பான தேர்தல் களம்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அணைத்து அரசியில் கட்சிகளும் தீவிரமான பிரச்சார முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படியு வேட்புமனு தாக்கல் முடிந்து ,கேரளம் ,புதுச்சேரி ,அசாம் ஆகிய மாநிலங்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பேசுச்சுகளுடன் ,வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன ,

கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு : தேர்தல் ஆணையர்

அதன் படி ஏப்.21 முதல் 23ம் தேதி வரை தேர்தல் பங்கெடும் அரசியல் அக்கட்சிகளை அனைத்தும் கருத்து கணிப்புகளை வெளியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையர் கட்டுப்பாடு விடுத்துள்ளார்

சட்டம் கூறுவது '

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 126-ன் படி, எந்தவொரு தேர்தல் ஒரு வாக்குச்சாவடி பகுதியில் நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக உள்ள நாற்பத்தெட்டு மணிநேர காலத்தில் ,

அமைதிக்காலம், தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற பிற சாதனங்கள் வாயிலாக தேர்தல் தொடர்பான எந்தவொரு விவரத்தையும் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கிறது

அரசியியல் கட்சிகளின் கருத்து கணிப்புக்கு தடை

தேர்தல் ஆணையர் அறிவிப்பின் படி ,ஏப்ரல் 21ம் தேதி மாலை 6 மணி முதல் 23ம் தேதி மாலை 6 மணி வரை தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் மற்றும் கேபிள் நெட்வொர்க்குகள், குறிப்பிடப்பட்ட காலத்தில் தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில், கருத்து கணிப்பு குறித்த எந்த ஒரு செய்தியையும் வெளியிட கூடாது என இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in