புத்தாண்டு விஷுக்கனி பண்டிகை : சபரிமலையில் சிறப்பு தரிசனம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சித்திரை மாத பிறப்பு மற்றும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து , திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்
Vishukani festival; special darshan arrangements at Sabarimala.
Vishukani festival; special darshan arrangements at Sabarimala.google
1 min read

விஷு பண்டிகை , சபரிமலை நடை திறப்பு

கேரளாவில் விஷு பண்டிகை , கொண்டாட்டத்தை அடுத்து , சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

\இதனையொட்டி தேவஸ்தானம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

சிறப்பு விஷுக்கனி தரிசனம்

சபரிமலையில் இன்று சிறப்பு பூஜைகளும், விஷுக்கனி தரிசனமும் நடக்கவிருக்கும் நிலையில், 4 மணி முதல் விஷுக்கனி தரிசனம் தொடங்கும் நிலையில் , தரிசனத்திற்காக

கோயிலில் ஐயப்ப விக்கிரகத்தின் முன் பழங்கள் காய்கறிகள், புத்தாடை, மலர்கள் நகைகள், பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். அதைத்தொடர்ந்து காலை முதலே பக்தர்கள் விஷுக்கனியை தரிசிக்கலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

மேலும் தரிசனத்தில் பங்கேற்கும் பக்தர்கள் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை வழங்குவார்கள். அதனை தொடர்ந்து சித்திரை மாத, சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடையும்.

இந்த நிலையில் இந்த சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்கள் குவித்து வருகின்றனர்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in