

அதிமுகவில் பிளவு
சட்டமன்ற தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவில், கலகக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. கூவத்தூர் போல புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்ட எம்எல்ஏக்கள், எடப்பாடி ஆதரவு, எஸ்பி. வேலுமணி ஆதரவு என பிளவுபட்டு நிற்கிறார்கள்.
இரண்டு அணிகளாக அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
தவெகவிற்கு 25 பேர் ஆதரவு
சட்டசபையில் முதல்வர் விஜய் நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் எஸ்பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது.
எடப்பாடி தரப்பு எதிர்ப்பு
எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். திமுக வெளிநடப்பு செய்து விட்டதால், தீர்மானத்திற்கு எதிராக 22 வாக்குகளும், நடுநிலையாக 5 வாக்குகளும் பதிவாகின.
எடப்பாடி பழனிசாமி, வேலுமணியை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் விவரங்களை பார்க்கலாம்...
எடப்பாடி பழனிசாமி அணி
எடப்பாடி பழனிச்சாமி
ஓஎஸ் மணியன்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி
எஸ்.ராஜேந்திரன்
ஆர் ராஜேந்திரன்
கேசி கருப்பண்ணன்
இ.சி.கோவிந்தராஜன்
சு.பழனிசாமி
எஸ்.ராமச்சந்திரன்
உஷாராணி
ஜெயசுதா லட்சுமிகாந்தன்
சம்பத்குமார்
தளவாய் சுந்தரம்
நல்லதம்பி
மணி
முக்கூர் சுப்பிரமணியன்
ராஜசேகர்
வெங்கடாசலம்
வெற்றிவேல்
வேலழகன்
எஸ். வேலு
ஜெயசங்கரன்
எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அணி
எஸ்பி வேலுமணி
சிவி சண்முகம்
நத்தம் விஸ்வநாதன்
சி விஜயபாஸ்கர்
எம்ஆர் விஜயபாஸ்கர்
கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை
கோ.ஹரி
ஆர் காமராஜ்
கேபி அன்பழகன்
இசக்கி சுப்பையா
சத்தியபாமா
மரகதம் குமரவேல்
மரகதம் வெற்றிவேல்
லீமா ரோஸ்
எஸ்எம் சுகுமார்
திலீபன் ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்
என்எஸ்என் நடராஜ்,
கா.மோகன்
ரவி மனோகரன்
இரா.ராகேஷ்
எஸ் ஜெயக்குமார்
பி.ஹரிபாஸ்கர்
அருண்மொழித்தேவன்
பாலகிருஷ்ணா ரெட்டி
=====================