அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு , முதல்வர் விஜய் :பொது நிர்வாகம் மகளிர் நலன் , செங்கோட்டை நிதித்துறை

பதவியேற்று இன்னும் இலாக்கா ஒதுக்காத நிலையில் இன்று துறைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது
Allocation of portfolios to ministers, cm Vijay: Public Administration, Women's Welfare, Sengottaiyan: Finance,
Allocation of portfolios to ministers, cm Vijay: Public Administration, Women's Welfare, Sengottaiyan: Finance, google
1 min read

ஆட்சியயை கைப்பற்றிய தவெக

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி , பெரும்பாமையை கைப்பற்றி இருந்தது . இந்த நிலையில் 118 பெரும்பான்மையை நிரூப்பிக்க கூட்டணி கட்சிகள் ஆதரவை வழங்கி விஜய்யை முதல்வர் ஆக்கியது

இலாக்க ஒதுக்கீடு

விஜய் தமிழக முதல்வராக பதவியேற்று , மற்ற அமைச்சர்கள் பதவியேற்றும் இலாக்க ஒதுக்காத நிலையில் , இன்று இலாக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதித்துறை ஒதுக்கீடு

அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப் பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் வாய்ந்த இவருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

முதல்வருக்கான துறை

அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன.

மற்ற அமைச்சர்களுக்கான துறை

அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in