பாஜக வேட்பாளர்கள் : தமிழிசை, நயினார், எல். முருகன், வானதி, விஜயதாரணி போட்டி : அண்ணாமலைக்கு வாய்ப்பில்லை!

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் வேட்பளார்களை பாஜக அறிவித்துள்ளது
BJP announces candidates for 27 constituencies it will contest in ADMK alliance
BJP announces candidates for 27 constituencies it will contest in ADMK alliance google
1 min read

2026 சட்டமன்ற தேர்தல்

வருகிற சட்டமன்ற தேர்தலானது 23 நடைபெற இருக்கிறது ,அதன்படி ,அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது ,அதன்படி அதற்கான வேட்பாளர் பட்டியலானது வெளியாக்கிருக்கிறது

அதிமுக + பாஜக வேட்பாளர்கள்

அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது, அதன்படி மயிலாப்பூர் தொகுதியில் ,தமிழிசை சௌந்தர்ராஜன், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் ,கோவை வடக்கு வானதி சீனிவாசன் ,அவிநாசி தொகுதியில் ,எல் முருகன் ,விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி ,காந்தி நாகர்கோயில் ,ராமச்சந்திரன் புதுக்கோட்டை ,தங்கராஜ் திருப்பூர் தெற்கு , மொடக்குறிச்சி கிருத்திகா சிவகுமார் ,அறந்தாங்கி கவிதா ஸ்ரீகாந்த்

5 பெண்களுக்கு வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் பாஜக வில் 5 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ,அதனபடி ,மயிலாப்பூர் :தமிழிசை ,கோவை வடக்கு :வானதி சீனிவாசன், விளவங்கோடு :விஜயதாரணி , மொடக்குறிச்சி கிருத்திகா சிவகுமார் ,அறந்தாங்கி கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோர்க்கு வழக்கப்பட்டுள்ளது

பாஜக வேட்பாளர்களுக்கு ,அண்ணாமலை வாழ்த்து

அதிமுக கூட்டணியில் பாஜகவில் போட்டியிடும் வேட்பாளருக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்,ஒரு தொண்டனாக பரப்புரையில் ஈடுபடுவேன் என்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற எனது பங்கை அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர் இழுபறிக்கு பின்னர் வேட்பாளர்கள் பட்டியல்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருந்த நிலையில் ,தொடர் எழிப்பறிக்கு பின்னர் வேட்பாளர்கள் பட்டியலை இன்று பாஜக வெளியிட்டுள்ளது

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in