Drugs Free TN : போதைப்பொருள் ஒழிப்பு : முதல்வர் தலைமையில் மாணவர்கள் உறுதியேற்பு : காவலர், மாணவர்களுக்கு பதக்கம்..!

போதைப்பொருள் உற்பத்தி, கடத்தலை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார்
Drugs Free Tamil Nadu: Drug Eradication; Students pledge under the leadership CM
Drugs Free Tamil Nadu: Drug Eradication; Students pledge under the leadership CMgoogle
1 min read

Drugs Free Tamil Nadu: போதை ஒழிப்பு எதிர்ப்பு மாநாடு

முதல்வர் விஜய் தலைமையில் போதைபொருள் ஒழிப்பு எதிர்ப்பு உறுதிமொழி இயக்கத்தை முதல்வர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

குறிப்பாக போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இயக்கத்தை சென்னையில் தொடங்கி வைத்து உறுதிமொழி முதல்வர் விஜய் ஏற்ற நிலையில் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெறும் போதைப்பொருள் எதிர்ப்பு Drugs Free Tamil Nadu உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் , மாநிலம் முழுவதும் உறுதி மொழி ஏற்பு

 முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கிய இந்த போதை பொருள் ஒழிப்பு , எதிர்ப்பு உறுதிமொழி இயக்கத்தில் ”போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழச்சியானது நடைபெற்றது

போதை பொருள் தடுப்பு : காவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள்

பொதைப்பொருள் கடத்தல் மற்றும் தடுத்தல் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட15 காவலர்களுக்கு முதல்வர் விஜய் தலைமையில் விருதானது வழங்கப்பட்டது

பள்ளி கல்லூரிகள் போதை பொருள் பரப்புரை , சிறப்பாக செயலபடுத்திய தன்னார்வலர்களுக்கு விருதானது வழங்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து, Drug & Tobacco Free Campus என்ற பரப்புரை தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் 6 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்கு விருதினை முதல்வர் விஜய் வழங்கினார்.

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in