தொடர் விடுமுறை எதிரொலி : சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்துறை ஏற்பாடு...

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் வார முறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்டும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
Echoes of the holiday season: Special buses are being operated, organized by the Department of transport
Echoes of the holiday season: Special buses are being operated, organized by the Department of transport google
1 min read

தொடர் விடுமுறை எதிரொலி : சிறப்பு பேருந்துகள் இயக்கம் , போக்குவரத்துறை ஏற்பாடு

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் வார முறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்டும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுர்றையயி ஓட்டு சென்​னையி​லிருந்து 3,700 பேருந்​துகள் இயக்​கப்​படும் எனஅரசு விரைவுப் போக்​கு​வரத்​துக்​கழக மேலாண் இயக்​குநர் மோகன் தெரிவித்துள்ளார்

கூடுதலானோர் பயணம்

பக்ரீத் பண்டிகை அதைத் தொடர்ந்து வரும் வாரவிடு​முறை நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்​தும் இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்​புப் பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று (மே 26-ம் தேதி) 475 பேருந்​துகளும், நாளை 845 பேருந்​துகளும், வியாழன், வெள்ளி மற்​றும் சனிக்​கிழமை ஆகிய நாட்​களில்

தினசரி 455 பேருந்​துகளும் சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு இன்று 80 பேருந்​துகளும், 27-ம் தேதி​முதல் 30-ம் தேதிவரை ஒவ்​வொரு நாட்​களி​லும் 170 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளதாக தெரிவித்துள்ளார்

பல்வேறு இடங்களிலிருஎது சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மாதவரத்​திலிருந்து இன்று 35 பேருந்​துகளும், 27-ம் தேதி​முதல் 30-ம் தேதிவரை ஒவ்​வொரு நாட்​களி​லும் 60 பேருந்​துகளும் மற்​றும் பெங்​களூர், திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்து பல்​வேறு இடங்​களுக்​கும் 300 சிறப்​புப் பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சொந்த ஊர் திரும்பும் பொதுமக்களின் வசதிகாக

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்​களி​லிருந்து சென்னை மற்​றும் பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் அன்று 1,085 சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இச்​சிறப்பு பேருந்து இயக்​கத்தை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போ​திய அலு​வலர்​கள்​ நியமிக்​கப்​பட்​டுள்​ளதாகவும் தெரிவித்துள்ளார்

===================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in