ADMK Alliance : அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு : 169 இடங்களில் அதிமுக போட்டி!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களை, எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

EPS announced details of constituencies parties in the AIADMK alliance will contest
EPS announced details of constituencies parties in the AIADMK alliance will contestgoogle
1 min read

அதிமுக கூட்டணி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாமரை சின்னத்தில் தமாகா போட்டி

அதேபோல் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி விபரங்கள் வெளியீடு

இந்தச் சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பாரதிய ஜனதா ( 27 தொகுதிகள் )

1. மயிலாப்பூர்

2. தளி

3. மொடக்குறிச்சி

4. உதகமண்டலம்

5. அவிநாசி

6. திருப்பூர் தெற்கு

7. கோவை வடக்கு

8. கந்தர்வகோட்டை

9. புதுக்கோட்டை

10. திருப்பத்தூர்

11. மதுரை தெற்கு

12. சாத்தூர்

13. திருச்செந்தூர்

14. வாசுதேவநல்லூர்

15. ராதாபுரம்

16. நாகர்கோவில்

17. விளவங்கோடு

18. ஆவடி

19. திருவண்ணாமலை

20. தஞ்சாவூர்

21. திருவாரூர்

22. அறந்தாங்கி

23. மானாமதுரை

24. ராமநாதபுரம்

25. குளச்சல்

26. பத்மநாபபுரம்

27. ராசிபுரம்

-----

பாமக ( 18 தொகுதிகள் )

1. சேலம் மேற்கு

2. தர்மபுரி

3. பென்னகரம்

4. விக்கிரவாண்டி

5. சோளிங்கர்

6. மயிலாடுதுறை

7. திருப்போரூர்

8. உத்திரமேரூர்

9. ஜெயங்கொண்டம்

10. போளூர்

11. செஞ்சி

12. விருத்தாச்சலம்

13. ரிஷிவந்தியம்

14. காட்டுமன்னார்கோயில்

15. கீழ்வேளூர்

16. பெரம்பூர்

17. சேலம் வடக்கு

18. அம்பத்தூர்

தமாகா ( 5 தொகுதிகள் )

1. ஒட்டன்சத்திரம்

2. ஈரோடு மேற்கு

3. ராணிப்பேட்டை

4. கிள்ளியூர்

5. கும்பகோணம்

அமமுக ( 11 தொகுதிகள் )

1. பெரியகுளம்

2. மன்னார்குடி

3. திருவையாறு

4. காரைக்குடி

5. திருப்பத்தூர்

6. நாங்குநேரி

7. ஒட்டப்பிடாரம்

8. திருச்சிராப்பள்ளி மேற்கு

9. சைதாப்பேட்டை

10. பூந்தமல்லி

11. மடத்துக்குளம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

1. ராஜபாளையம்

இந்திய ஜனநாயக கட்சி

1. பல்லாவரம்

2. குன்னம்

புரட்சி பாரதம்

1. கே.வி குப்பம் (தனி)

169 தொகுதிகளில் அதிமுக போட்டி

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது போக, 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் அந்தக் கட்சி திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. திமுக 175 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in