பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை திட்டம் : ரூ.300 கோடி ஒதுக்கீடு : திமுகவின் திட்டம் தொடர்கிறது, தமிழக அரசு அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலையை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது
Free Dhoti and Saree Scheme for Pongal: Rs. 300 crore allocated; DMK scheme continuesTamil Nadu Government announces.
Free Dhoti and Saree Scheme for Pongal: Rs. 300 crore allocated; DMK scheme continuesTamil Nadu Government announces. google
1 min read

இலவச வேட்டி சேலை, ரூ.300 கோடி ஒதுக்கீடு

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச வேட்டி சேலை திட்டம் தவெக ஆட்சியில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது , பொங்க்ல பண்​டிகைக்கு ரேஷன் அட்​டை​தா​ரர்​களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்​கப்​பட​வுள்​ள​தாக கைத்​தறித் துறை தெரி​வித்​துள்​ளது.

தவெக அரசும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்

தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் இலவச வேட்​டி-சேலை தமிழக அரசால் வழங்​கப்​பட்டு வரு​கிறது. புதி​தாக ஆட்​சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இந்​தத் திட்​டத்தை தொடர​வுள்​ள​தாக தற்​போது அறி​வித்​துள்​ளது.

கைத்தறி துறை வெளியிட்டுள்ள அரசு குறிப்பில்

இது குறித்து கைத்தறி துறை வெளியிட்டுள்ள அரசு குறிப்பில்​டி-சேலைகள் வழங்​கும் திட்​டத்தை தொடர்ந்து முன்​னெடுக்க அரசு உயர்​நிலைக் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது. கடந்​தாண்​டில் இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது.

தொடர்ந்து நிகழாண்​டில் பயனாளி​களைக் கணக்​கீடு செய்​வதற்​காக மாவட்ட வாரி​யாக ஆய்வு செய்​த​போது 2 கோடியே 27 லட்​சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்​சத்து 14,094 வேட்​டிகளும் கொள்​முதல் செய்ய வேண்​டிய தேவை உள்​ளது.

அதற்​கான கால அவகாசம் குறை​வாக இருப்​ப​தால், கடந்த 3 ஆண்​டு​களைப் போலவே சுமார் 177.64 லட்​சம் சேலைகள், 177.22 லட்​சம் வேட்​டிகள் உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ளதாகவும் மேலும், கூடு​தலாக தேவைப்​படும் வேட்​டி, சேலைகள் பின்​னர் உற்​பத்தி செய்​யப்​படும்

காப்​பர் நிற ஜரிகை பார்டருடன் புதிய சேலை

நடப்​பாண்​டில் கூடு​தல் தரத்​துடன் புதிய ரக நூலில் வேட்​டிகள், சேலைகள் உற்​பத்தி செய்​யப்​பட​வுள்​ளன. சேலைகளில் சில்​வர் அல்​லது காப்​பர் நிற ஜரிகை பார்​டரும், வேட்​டிகளில். காப்​பர் நிற ஜரிகை பார்டருடன் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கைத்தறி சங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும்

கைத்தறி சங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் ​றும் விசைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களுக்கு ஆண்டு முழு​வதும் தொடர்ந்து வேலை​வாய்ப்பு கிடைக்​கும் வகை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளதாகதாகவும்

இதற்​கான கொள்​முதல் மற்​றும் உற்​பத்தி மதிப்​பீடு ரூ.642.88 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும். மீத​முள்ள தொகை அடுத்து விடுவிக்​கப்​படும் என்று தெரிவித்துள்ளது கடந்த பட்​ஜெட்​டில் இந்த திட்​டத்​துக்​காக ரூ.606.94 கோடி ஒதுக்​கப்​பட்​டிருந்த்து குறிப்பிடத்தக்கது

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in