”முதல்வர் வேட்பாளர்கள்” ஸ்டாலின், எடப்பாடி, சீமான், விஜய் : நட்சத்திர தொகுதிகளில் அதீத வாக்குப்பதிவு, விவரம் இதோ!

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை பார்ப்போம்.
Let's look voting details recorded star candidates including Stalin and Edappadi Palaniswami
Let's look voting details recorded star candidates including Stalin and Edappadi Palaniswami google
1 min read

Tamil Nadu Election Polling 2026 Percentage : கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை விட 2026 தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவு அதிகரித்துள்ளது.

* முதல்வர் ஸ்டாலின் - கொளத்தூர் தொகுதி - 2021ல் 61.79% வாக்குகள் இந்த முறை 86.11%

* எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி - 2021ல் 87.14% வாக்குகள், இந்த முறை 92.08% வாக்குகள் பதிவு

* உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி - 2021ல் 58.74%, இந்த முறை 84.34% வாக்குகள் பதிவு

* விஜய், தவெக தலைவர் - பெரம்பூர் தொகுதியில் 89.79% வாக்குகள், திருச்சி கிழக்கு தொகுதியில் 81.77% வாக்குகள் பதிவு

* சீமான், நாம் தமிழர் - காரைக்குடி - 74.22% வாக்குகள் பதிவு

* மத்திய அமைச்சர் எல். முருகன் - அவினாசி - 90.57 சதவீத வாக்குகள்

* சௌமியா அன்புமணி - தர்மபுரி - 89.44% வாக்குகள்

* நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி - 85.74% வாக்குகள்

* தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர் - 74.81% வாக்குகள்

* பிரேமலதா விஜயகாந்த் - விருத்தாசலம் - 86.20% வாக்குகள்

* ஓ. பன்னீர் செல்வம் - போடி - 82.84% வாக்குகள்

மாவட்ட வாரியான ஒட்டுமொத்த நிலவரம்

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73,43,291 ஆக உள்ள நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரியாக 85.10% எனப் பதிவாகியுள்ளது.

நட்சத்திரத் தொகுதிகளில் பதிவாகியுள்ள அதீத வாக்குப்பதிவு, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமையுமா என்பதைத் தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.

=========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in