

தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பெண் எம்.எல்.ஏ-க்கள் லிஸ்ட்...!
1. கமலி. எஸ் - அவினாசி
2. கனிமொழி சந்தோஷ் - கவுண்டம்பாளையம்
3. ஜெகதீஸ்வரி - ராஜபாளையம்
4. குழந்தை ராணி - சிவகங்கை
5. கீர்த்தனா. எஸ் - சிவகாசி
6. சத்யா. எம் - கிருஷ்ணராயபுரம்
7. சத்யபாமா - திருப்பூர் வடக்கு
8. ஜே. காமாட்சி - பல்லாவரம்
9. எம்.ஆர். பல்லவி - திரு.வி.க நகர்
10. தாஹிரா - ராணிப்பேட்டை
11. கே. சிந்து - குடியாத்தம்
12. சி. விஜயலட்சுமி - குமாரபாளையம்
13. தமிழ்ச்செல்வி - பவானிசாகர்
மேலும் படிக்க : Vote Details of TVK Candidates :108 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள்.. முழுமையான லிஸ்ட் !
=====