விடைப்பெற்றார் பாசத்திற்குரிய பாரதிராஜா ”72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை”சொந்த மண்ணில் அடக்கம் ,ரசிகர்கள் அஞ்சலி

முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரான தேனியில் ரசிகர்கள் சூழ விடைப்பெற்றார் பாசமிகு பாரதிராஜா
The beloved Bharathiraja has bid farewell; laid to rest in his native soil with state honors amidst a 72-gun salute.
The beloved Bharathiraja has bid farewell; laid to rest in his native soil with state honors amidst a 72-gun salute. google
1 min read

விடைப்பெற்றார் பாசமிகு பாரதிராஜா

திமிழ் திரையுலகில் கிரமாத்து மண் வாசனையை , வாழ்வியலை மக்களுக்கு திரையின் மூலமாகவும் . பகுத்தறிவுமிக்க சிந்தனை , பெண் சமூகத்திற்கு வழுச்சேர்க்கும் கருத்துகளை தன் வசனம் மூலமாக திரையில் காண்பித்தவர் ,

உங்கள் பாசமிகு பாரதிராஜா பேசுகிறேன் என்ற வார்த்தைக்கு சொந்தகாரர் இயக்குநர் பாரதிராஜா உடல் நல குறைவு மற்றும் , வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிர்ழந்தார்

திரையுலகினர் அஞ்சலி

மறைந்த இயக்குநர் இமயத்திற்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர் . வைரமுத்து ,இசைஞானி இளையராஜா , நடிகை ராதிகா , கங்கை அமரன் போன்ற முக்கியமான திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர் ,

சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட இமையம் உடல்

மறைந்த காவியம் பாரதிராஜாவின் உடலுக்கு சென்னையில் திரைபிரபலபங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு , இறுதி நல்லடக்கதிற்காக அவரது உடல் சொந்த ஊரான் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது .

மேலும் படிக்க:கிராமத்து காவியம் பாரதிராஜா : "அரசு மரியாதை வழங்கப்படும்" முதல்வர் விஜய் அறிவிப்பு...!

பிரியா விடை தந்த திரையுலகினர் மற்றும் ஊர் பொதுமக்கள்

நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், திரைப்பட கலைஞர்கள், ஊர் மக்கள், உறவினர்கள் என பலரும் காவியம் இமையம் உடலுக்கு அஞ்சலு செலுத்தினர் .

மேலும் முக்கிய திரை இயக்கிநர்கள் பலரும் பாரதிராஜாவின் இறுதி சடங்கில் பங்கெடுத்துள்ளனர் ,நடிகர் வடிவேலு , இயக்குநர்கள் , ராம் , மாரி செல்வராஜ் , வினோத்ராஜ் , பார்த்திபன் , பாக்கியராஜ் போன்றோர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்

தலைவர்கள் அஞ்சலி

இயக்கிநர் இமையம் உடலுக்கு , அரசு சார்பில் , அமைச்சர்கள் நிர்மல்குமார் , வன்னி அரசு , மார்க்ஸிட் கட்சி தலைவர் பெ. சண்முகம் , சு , வெங்கடேசன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் , உதயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்

முழு அரசு மரியாதையுடன் , விடைபெற்றார் பாசமிகு பாரதிராஜா

இதையடுத்து 72 குண்டுகள் முழங்க அவரின் சொந்த ஊரான தேனி , பண்ணை வீட்டில் அர்சு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது .தந்து சொந்த ஊரில் பாசமிகு பாரதிராஜாவை அவரது பண்ணை மண் அனைத்து கொண்டது

மேலும் படிக்க : 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா மறைவு : பிரதமர் மோடி உருக்கமான இரங்கல் : அரசு மரியாதையோடு இன்று இறுதிச்சடங்கு...

logo
Thamizh Alai
www.thamizhalai.in